
பத்தாம் வகுப்பு முதல் காதல்
பக்கத்து வீட்டு பருவ பெண்
துன்பத்தில் மூழ்கி தவித்தது
இன்பத்தில் ஆழ்ந்து திளைத்தது
கண்கள் நீர்கண்ட கணங்கள்
இவைபோல சிந்தை பலஉண்டு
உன்னிடத்தில் சொல்வதற்கு.
என் இடது தோழ் சாய்ந்து
விரலிடை கை கோர்த்து
காலமெல்லாம் கதை பேச வராயோ
பசுமை உடுத்திய என் கவிதையே.
பக்கத்து வீட்டு பருவ பெண்
துன்பத்தில் மூழ்கி தவித்தது
இன்பத்தில் ஆழ்ந்து திளைத்தது
கண்கள் நீர்கண்ட கணங்கள்
இவைபோல சிந்தை பலஉண்டு
உன்னிடத்தில் சொல்வதற்கு.
என் இடது தோழ் சாய்ந்து
விரலிடை கை கோர்த்து
காலமெல்லாம் கதை பேச வராயோ
பசுமை உடுத்திய என் கவிதையே.
No comments:
Post a Comment