Thursday, September 16, 2010

மெய்ப்பொருள்




உன்னைத் தழுவி முத்தமிட்டு
உன் நிழல் என்னை பிரியாது
வாழும் கனவு கண்டேன்,
கனவு நனவாக சில செயல்கள்
செய்தும், என் அறியாமையால் செய்த
பல செயல்கள் காரணமாய் உந்தன்
நிழல் தொலைதூரத்தில் இருப்பதென்ன,
கணம் கணம் மனதில் ரணம்,
கனவு நனவாகும் நாள் வருமா?

மெய்ப்பொருள் நோக்கிய பயணத்தில்....

No comments:

Post a Comment